Day: May 25, 2023

கிளிநொச்சியில் மாணவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் செயற்பட்ட ஆசிரியர்கிளிநொச்சியில் மாணவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் செயற்பட்ட ஆசிரியர்

கிளிநொச்சி – கோனாவில் தமிழ் வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர (சா.த ) பரீட்சைக்கு தோற்றும் மூன்று மாணவர்களுக்கு பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை ஆசிரியர் ஒருவர் வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வலயக்கல்வி பணிமணையில் முறையிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் [...]

வவுனியாவில் மாணவர்களை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் – பாடசாலை முன் பாதுகாப்பு தீவிரம்வவுனியாவில் மாணவர்களை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் – பாடசாலை முன் பாதுகாப்பு தீவிரம்

வவுனியா நகரப்பகுதிக்குள் மாணவர்களை இலக்கு வைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய காவலாளியிடம் தெரிவிக்கப்பட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலத்திற்கு இன்றையதினம் (25.05) [...]

இலங்கையில் மேலும் 15 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்இலங்கையில் மேலும் 15 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

நேற்று (24) மேலும் 15 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் இதனை ​தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [...]

போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் – பெண் உள்பட 3 பேர் கைதுபோக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் – பெண் உள்பட 3 பேர் கைது

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பெண் உட்பட மூவரை களனி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பேலியகொடை ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பாலத்துக்கு அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தலைகவசம் [...]

பெண்கள் விற்பனை – 4 பெண்கள் உட்பட 7 பேர் கைதுபெண்கள் விற்பனை – 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது

பணக்கார வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு பெண்களை விற்பனை செய்து வந்த மூவரும் , அவர்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களும் வாலான ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹொரணை, அங்குருவாதோட்டையில் கடந்த 22 ஆம் திகதி [...]

யாழில் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன்யாழில் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன்

யாழ்.ஒஸ்மானிய கல்லுாரியின் பயிற்சி ஆசிரியர் மீது பாடசாலை மாணவன் ஒருவன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தொிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(24) இடம்பெற்றுள்ளது. அதேவேளை யாழ்.ஒஸ்மானியா கல்லூரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இதே மாணவனால் பிரச்சினை ஏற்பட்டு ஆசிரியரொருவர் [...]

3 பல்கலைக்கழகங்களுக்கு பலத்த பாதுகாப்பு3 பல்கலைக்கழகங்களுக்கு பலத்த பாதுகாப்பு

கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகங்களில் போதைப் பொருள் பாவனை மற்றும் மாணவிகளுக்கு தொந்தரவு என்பன அதிகரித்துள்ளதால் இந்த பாதுகாப்பு அதிகரிப்பு [...]

கசிப்புடன் கைதான பெண் திடீர் மரணம்கசிப்புடன் கைதான பெண் திடீர் மரணம்

பாணந்துறை வடக்கு பொலிஸாரால் நேற்று (24) இரவு கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிரிழந்தவர் பாணந்துறை திக்கல பிரதேசத்தைச் சேர்ந்த நயனா ரோஷினி என்ற 52 வயதுடையவர் என [...]

இன்றைய வானிலை குறித்த முக்கிய அறிவிப்புஇன்றைய வானிலை குறித்த முக்கிய அறிவிப்பு

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் [...]