விபத்தில் இராணுவ மேஜர் உட்பட மூவர் பலி – இருவர் காயம்

கல்கமுவ – உலகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ மேஜர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சுவரில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது காரில் ஐந்து பேர் பயணித்துள்ளதாகவும், காயமடைந்த இருவரும் கல்கமுவ மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Related Post

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பல கட்டிடங்கள் சேதம்
துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் [...]

வாகன உதிரிபாகங்களின் விலைகள் 300 வீதத்திற்கும் மேலாக அதிகரிப்பு
சந்தையில் வாகன உதிரிபாகங்களின் விலைகள் 300 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் [...]

யாழில் தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் முதியவர் பலி
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீசும் கடும் காற்றினால் வீட்டின் முன் நின்ற பட்ட தென்னைமரம் [...]