இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்
ஹம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இன்று (24) அதிகாலை 12.45 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
Related Post
உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் நிதி உதவி
இலங்கையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. [...]
திருக்கேதீச்சரத்தில் தொடர்ச்சியாக திருட்டு – கட்டி வைத்த பொதுமக்கள்
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதி மற்றும் கிராமப் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் [...]
எரிபொருள் பவுசர் லொறி மீது மோதி விபத்து – இருவர் படுகாயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எரிபொருள் பவுசர் ஒன்று லொறியுடன் மோதியதில் கௌனிகம – [...]