முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார்.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Related Post

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மீது தாக்குதல் – இருவர் கைது
மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்திய [...]

நாட்டை விட்டு தப்பி ஓடிய கோட்டபாய (வீடியோ)
கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 கப்பல்களில் சில முக்கிய நபர்கள் வெளியேறியுள்ளதாக தகவல்கள் [...]

மலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல [...]