யாழ் பருத்தித்துறையில் 6 வயதுச் சிறுவன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் வெண்குருதி உறை நோய் காரணமாக ஆறு வயது சிறுவன் ஒருவன் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த துஷ்சியந்தன் திரிஸ் வயது 6 என்ற சிறுவன் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
Related Post
இலங்கையில் குறைவடைந்து வரும் மீன்களின் விலை
மீன்கள் பிடிபடும் அளவு அதிகரித்து வருவதாக பேலியகொட மத்திய மீன் வர்த்தகர்கள் சங்கம் [...]
பாடசாலையினுள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல்
வெளியாட்கள் பாடசாலைக்குள் நுழைந்து பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று [...]
ஐ.நா. தளங்கள் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் – 19 பேர் பலி
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கே உள்ள பெனியில் ஐ.நா.வுக்கு எதிரான மோசமான போராட்டங்களுக்கு [...]