Day: March 17, 2023

ரஷ்ய ஜனாதிபதி புட்டினை கைது செய்ய பிடியாணைரஷ்ய ஜனாதிபதி புட்டினை கைது செய்ய பிடியாணை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஜனாதிபதி புடின் மீது போர்க்குற்றம் சுமத்தியுள்ளது. குற்றச்சாட்டில் ஒன்று உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியது. [...]

மாணவர்களுக்கு 11 லட்சம் வட்டியில்லா கடன்மாணவர்களுக்கு 11 லட்சம் வட்டியில்லா கடன்

தனியார் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு 11 இலட்சம் வட்டியில்லா கடனுதவி வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கேகாலையில் இன்று (17) தெரிவித்தார். உயர்தரத்தில் சித்தியடைந்து அரச பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய முடியாத, ஆனால் [...]

பால் டீ குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்பால் டீ குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்

பாலில் கலந்த தேநீர் குடிப்பதால் நம் உடலில் நிறைய ரசாயன மாற்றம் நடைபெற்று நம் உடலில் பல தொல்லைகள் ஏற்படுகிறது . இது மன அழூத்தம் முதல் ரத்த அழுத்தம் வரை உண்டாக காரணமாகிறது . பால் டீ குடிப்பதால் ஏற்படும் [...]

புகையிரதம் மோதி இளம் பெண் உயிரிழப்பு – இளைஞன் படுகாயம்புகையிரதம் மோதி இளம் பெண் உயிரிழப்பு – இளைஞன் படுகாயம்

கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் காலி நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதுண்டு இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதோடு புகையிரதத்தில் மோதுண்டு படுகாயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்த இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் [...]

12 தமிழக மீனவர்கள் விடுதலை – படகு அரசுடைமை12 தமிழக மீனவர்கள் விடுதலை – படகு அரசுடைமை

வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துறை கிருஷாந்த் முன்னிலையில் மீனவர்கள் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத்தண்டனை [...]

பாடசாலை மாணவர்களுக்கு இலவச அரிசிபாடசாலை மாணவர்களுக்கு இலவச அரிசி

மலையக பகுதிகளில் உள்ள ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (17.03.2023) கைச்சாத்திடப்பட்டது. இதன்படி [...]

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா கைதுமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் [...]

யாழ் பருத்தித்துறையில் 6 வயதுச் சிறுவன் உயிரிழப்புயாழ் பருத்தித்துறையில் 6 வயதுச் சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் வெண்குருதி உறை நோய் காரணமாக ஆறு வயது சிறுவன் ஒருவன் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த துஷ்சியந்தன் திரிஸ் வயது 6 என்ற சிறுவன் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். [...]

ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற பஸ்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு இலங்கை போக்குவரத்து சபை மட்டக்களப்பு சாலைஊழியரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் [...]

காட்டுப் பகுதியில் 12 வயது சிறுமியுடன் இருந்த 32 வயது நபர் கைதுகாட்டுப் பகுதியில் 12 வயது சிறுமியுடன் இருந்த 32 வயது நபர் கைது

12 வயதுடைய பாடசாலை மாணவியொருவருடன் இருந்த 32 வயதுடைய நபரொருவர் சந்தேகத்தின் பேரில் சாலியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வீரபுர பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இருவரும் இருந்த நிலையில் சந்தேக நபருடன் சிறுமியும் பொலிஸாரின் பொறுப்பில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். வீரபுர [...]

கலவர பூமியாகியது பாரிஸ் – நாடெங்கும் பல இடங்களில் வன்முறைகள்கலவர பூமியாகியது பாரிஸ் – நாடெங்கும் பல இடங்களில் வன்முறைகள்

பாரிஸ் நகரில் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு முன்பாகச்-செய்ன் நதியின் மறு பக்கத்தில்-பிளாஸ்-து-லா கொன்கோட் (La place de la Concorde) சதுக்கத்தில் அணி திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ஓய்வூதிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைப் பொலீஸார் நேற்றிரவு பலப் பிரயோகம் மூலம் வெளியேற்றியுள்ளனர். எனினும் அவர்களில் ஒரு [...]

யாழில் நீதிபதி முன் காதலியின் கன்னத்தில் அறைந்த இளைஞன்யாழில் நீதிபதி முன் காதலியின் கன்னத்தில் அறைந்த இளைஞன்

இந்த சம்பவம் மல்லாகம் நீதிமன்றத்தில் நடந்துள்ளது. சம்பவத்தில் ஆவரங்கால் கிழக்கு பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவரே 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் பக்கத்து வீட்டு யுவதியுடன் காதல் வசப்பட்டுள்ளார். எனினும், பின்னர் அவரது நடத்தையால் அதிருப்தியடைந்த [...]

11ம் வகுப்பு மாணவிக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய அதிபர் கைது11ம் வகுப்பு மாணவிக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய அதிபர் கைது

அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு தனது நிர்வாண புகைப்படங்களை வட்ஸ் அப் செயலி ஊடாக அனுப்பியதாக கூறப்படும் பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் [...]

ஒரு வாரம் பெண்ணுடன் தனி வீட்டில் – பிடித்திருந்தால் திருமணம்ஒரு வாரம் பெண்ணுடன் தனி வீட்டில் – பிடித்திருந்தால் திருமணம்

கம்போடிய நாட்டில் வசிக்கும் குறும் கிரைப் என்ற பழங்குடி இனத்தினை சேர்ந்தவர்கள் கல்யாண வயதினை அடைந்த பெண்களை காடுகளில் அமைக்கப்பட்ட குடில்களில் தனியாக வாசிக்க விடுகின்றமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறாக தனியாக விடப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண் அந்த [...]

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கைஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

2021 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட அறிக்கைகளை, 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கத் தவறினால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படும் உரிமை இரத்து செய்யப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமது கணக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு [...]