துருக்கி நிலநடுக்கத்தில் இதுவரை 41,000 பேர் உயிரிழப்பு
துருக்கி – சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41,000 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இடிபாடுகளில் சிக்கிய ஒன்பது பேர் ஒரு வாரத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Related Post
மேலும் ஒரு அடையாளம் காணப்படாத சடலம் கரையொதுங்கியுள்ளது
கொழும்பு காலி முகத்திடலில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் [...]
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி
29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளை (27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக [...]
யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு
யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் குருதிக் [...]