விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருப்பதாக தஞ்சாவூரில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
விளாரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், பிரபாகரனின் மனைவி மற்றும் மகளும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.