Day: February 13, 2023

துருக்கி நிலநடுக்கம் – இதுவரை 35,000 பேர் பலிதுருக்கி நிலநடுக்கம் – இதுவரை 35,000 பேர் பலி

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. இன்னும் பல கட்டிட இடிபாடுகள் அகற்றப்படாத நிலையில், பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தையும் தாண்டும் என ஐநா கணித்துள்ளது. துருக்கி, சிரியா எல்லைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் கடந்த [...]

கிளிநொச்சியில் வாள் வெட்டு – ஒருவர் பலி மூவர் படுகாயம்கிளிநொச்சியில் வாள் வெட்டு – ஒருவர் பலி மூவர் படுகாயம்

வாள் வெட்க்கிலக்காகி ஒருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மரணவீடு ஒன்றில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இந்த சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளது. 15 க்கு [...]

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருப்பதாக தஞ்சாவூரில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறினார். விளாரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், பிரபாகரனின் மனைவி மற்றும் மகளும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். [...]

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

மின் கட்டண திருத்தம் தொடர்பாக அமைச்சரவை எடுத்த முடிவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதாக? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மின் நுகர்வோர் [...]

இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்

புத்தள, உனவடுன பிரதேசத்தில் நேற்று (12) சிறிய அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். காலை 8.53 முதல் 8.55 வரையான காலப்பகுதிக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். புத்தளவை சுற்றியுள்ள பல பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு சிறிய [...]

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கைதற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை

குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள அலுவலகங்கள் ஊடாக கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குடிவரவுத் திணைக்களத்தின் இணைய முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு கடவுச்சீட்டுகளை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது அதனை சரிசெய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு [...]

களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 31 பேர் கைதுகளியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 31 பேர் கைது

முகநூல் வாயிலாக பியகம – பண்டாரவத்தை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் உள்ளிட்ட 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கஞ்சா ஐஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் [...]

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடிவெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் பதுளை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 370,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக நேற்று முன்தினம் (11) பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி பதுளை [...]

மட்டக்களப்பில் படகு விபத்து – ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்கள் பலிமட்டக்களப்பில் படகு விபத்து – ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்கள் பலி

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்களின் சடலங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மூன்று பாடசாலை மாணவர்களின் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 4 [...]

இவ்வாண்டில் ஒன்றுமே ஆரம்பிக்க வேண்டாம்இவ்வாண்டில் ஒன்றுமே ஆரம்பிக்க வேண்டாம்

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் முடியும் வரை புதிய திட்டங்களை ஆரம்பிக்க வேண்டாம் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகள் புதிய [...]

யாழில் தாக்குப்பிடிக்குமா இந்தியாவின் 11 மாடிகட்டடம்யாழில் தாக்குப்பிடிக்குமா இந்தியாவின் 11 மாடிகட்டடம்

தற்போதைக்கு யாழ்ப்பாணத்தின் உயரமான கட்டடத்தை இந்தியா அமைத்துக்கொடுத்திருக்கிறது. ஆனால் கோரையான சுண்ணக்கல்லினாலான யாழ்ப்பாணத்தின் நிலக்கீழ் அமைப்பானது 11 மாடிகள் கொண்ட உயர் கட்டடம் ஒன்றைத் தாங்கி நிற்குமா? முழுக்கமுழுக்க சிமெந்தினால் அமைக்கப்பட்டுள்ள இதுபோன்ற கட்டடங்களை அமைக்கும்போது யாழ்.நிலத்தின் எதிர்காலம், புவியியல், சுற்றுச்சூழல் [...]

இன்றய காலணிலை அறிவிப்புஇன்றய காலணிலை அறிவிப்பு

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின்ஏனைய பிரதேசங்களில்பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் [...]

யாழ்.சாவகச்சோரி பொலிஸ் கடத்தப்பட்டு தாக்குதலுக்குதல்யாழ்.சாவகச்சோரி பொலிஸ் கடத்தப்பட்டு தாக்குதலுக்குதல்

யாழ்.சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் மற்றும் அவருடைய மனைவி, மைத்துனரால் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் குடும்பஸ்த்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. யாழ்.சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் தனது மைத்துனரை [...]