நாற்பது இலட்சம் மானியகாசோலைகள் தென்னைப்பயிர்ச்செய்கை சபையால் வழங்கல்


26.01.2023 கிளிநொச்சி மாவட்ட தென்னைச்செய்கையாளர்களுக்கு நாற்பது இலட்சம் பெறுமதியான காசோலைகள் கிளிநொச்சி கூட்டுறவு கலாச்சார மண்டபத்தில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதமவிருந்தினராக கிளிநொச்சி மாவட்டச்செயலக திட்டமிடல் பணிப்பாளர் உயர்திரு சிறீபாஸ்கரன் கலந்து சிறப்பித்தார் .அதேவேளை சின்மயா மிசன் சுவாமிஜி உட்பட பல அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்..நிகழ்வு பிராந்தியமுகாமையாளர் உயர்திரு தே.வைகுந்தன் தலமையில் இடம்பெற்றது

https://youtu.be/ZhAAw5jFNrs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *