ராணுவ ஆயுத கிடங்கில் வெடி விபத்து – 10 பேர் பலி, 60 பேர் மருத்துவமனையில்

ஏமன் நாட்டில் ராணுவ ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
அப்யன் மாகாணத்தில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்கள் வெடித்துச் சிதறி, அந்த தாக்கத்தால் பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்தன.
இதில் படுகாயம் அடைந்த 60 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடி விபத்து தற்செயலாக ஏற்பட்டதா அல்லது திட்டமிட்ட சதியா என ராணுவ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Related Post

வவுனியாவில் கறுப்பு சந்தையில் 2500 ரூபாய்க்கு பெற்றோல் விற்பனை
வவுனியாவில் கறுப்பு சந்தையில் பெற்றோல் 2500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் [...]

யாழ். வடமராட்சியில் கடற்படை படகு மோதி மீனவர் படகு சேதம்
யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் மீனவரின் படகு மீது கடற்படை மோதி விபத்துக்குள்ளானதில் கடலில் தத்தளித்த [...]

யாழில் அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – காரைநகர் தாதா கைது
காரைநகரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த காரைநகர் தாதா [...]