எதிர்வரும் நான்கு தினங்களுக்கான மின்வெட்டு விபரம்

நாட்டில் எதிர்வரும் நான்கு தினங்களில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, நாளை(22) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
Related Post

பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு – பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்
தனியார் பஸ் ஒன்றில் பயணித்த 18 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் தொந்தரவு [...]

கடற்கரையோரம் கரையொதிங்கிய விசித்திர உயிரினம்
தென்மேற்கு பசுபிக் கடல் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியாவின் தலைநகரம் போர்ட் [...]

அமெரிக்க டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு
பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் [...]