நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 44 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுகத்தினால் குறைந்தது 300 பேர் காயமடைந்துள்ளனர்.
ரிக்டர் அளவுகோலில் 5.6 மெக்னிடியூட் அலகாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related Post

தந்தை அடித்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட பாடசாலை மாணவி
தந்தை அடித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் [...]

கஜேந்திரன் உட்பட 18 பேருக்கு பிணை
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டமைக்காக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற [...]

யாழில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி தற்கொலை
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் தவறான முடிவு [...]