கந்தக்காடு புனவர்வாழ்வு நிலையத்தில் மோதல் – 5 பேர் காயம்
கந்தக்காடு சிகிச்சை அளிப்பு மற்றும் புனவர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு காயமடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும், அங்கிருந்த சிலர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.