Day: November 7, 2022

முல்லைத்தீவில் 63 வயது முதியவரை காதலித்த 23 வயது இளம் பெண் – மூவர் கைதுமுல்லைத்தீவில் 63 வயது முதியவரை காதலித்த 23 வயது இளம் பெண் – மூவர் கைது

முல்லைத்தீவில் அளம்பில் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த தாத்த முறையான ஒருவர் திருமணமான பெண்ணை காரில் கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த நேற்று முன் தினம் முல்லைத்தீவு பொலீசாரால் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். 23 வயது பெண்ணும் 63 வயதான முதியவருக்கும் [...]

300 இற்கும் அதிகமான இலங்கையர்களுடன் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல்300 இற்கும் அதிகமான இலங்கையர்களுடன் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல்

சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற 306 இலங்கையர்களை ஏற்றிய கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரியவந்துள்ளது. குறித்த கப்பலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 306 பேர் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறித்த கப்பல் பிலிப்பைன்ஸ் [...]

மூவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் – நபர் ஒருவர் கொலைமூவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் – நபர் ஒருவர் கொலை

புத்தளத்தில் நேற்று (6) மூவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 43 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த நபர் அருகில் உள்ள கடையொன்றுக்குச் சென்றிருந்த போது, கடையின் உரிமையாளருடன் இரு நபர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அங்கு [...]

150 இலங்கை பெண்கள் அடிமைகளாக ஓமான் நாட்டில் விற்பனை150 இலங்கை பெண்கள் அடிமைகளாக ஓமான் நாட்டில் விற்பனை

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி மன்றாடியுள்ளனர். இந்த விடயம் சம்பந்தமாக பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையில் [...]

தரம் 5 மாணவர்கள் மூவர் கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதைதரம் 5 மாணவர்கள் மூவர் கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதை

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஹொரணை, றைகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று, தரம் 5 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்களை பொல்லுகளால் தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. [...]

கொழும்பில் பிரபல உணவகத்தின் உணவு பொதியில் புழுகொழும்பில் பிரபல உணவகத்தின் உணவு பொதியில் புழு

நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபை,அதன் அதிகாரிகளுக்கு கொழும்பில் நடத்திய கருத்தரங்கொன்றுக்கு இலங்கையின் பிரதான உணவகத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மதிய உணவில் புழு மற்றும் பிளாஸ்டிக் துண்டுகள் காணப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பு மாநகர சபை வழக்கு தொடர நடவடிக்கை [...]

கந்தக்காடு புனவர்வாழ்வு நிலையத்தில் மோதல் – 5 பேர் காயம்கந்தக்காடு புனவர்வாழ்வு நிலையத்தில் மோதல் – 5 பேர் காயம்

கந்தக்காடு சிகிச்சை அளிப்பு மற்றும் புனவர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு காயமடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும், அங்கிருந்த சிலர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. [...]

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் [...]