துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – குழந்தை உட்பட இருவர் படுகாயம்
November 5, 2022November 5, 2022| imai fmதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – குழந்தை உட்பட இருவர் படுகாயம்| 0 Comment|
11:18 pm
யக்கலமுல்ல – கருவலகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், நான்கு வயது குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related Post
துப்பாக்கி சூட்டில் 5 வயது குழந்தை பலி – 18 வயது இளைஞன் கைது
கதிர்காமம் – தெட்டகம பிரதேசத்தில் துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் 5 வயது குழந்தையொன்று [...]
பாரிய நிலநடுக்கம் – 250 பேருக்கு மேல் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் உயிரிழந்துள்ளதாக [...]
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலர் கைது
நாடு பூராகவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட [...]