Day: November 5, 2022

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – குழந்தை உட்பட இருவர் படுகாயம்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – குழந்தை உட்பட இருவர் படுகாயம்

யக்கலமுல்ல – கருவலகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், நான்கு வயது குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். [...]

நாள் ஒன்றிற்கு ரூ.32 கோடியை இழக்கும் எலான் மஸ்கின் டுவிட்டர்நாள் ஒன்றிற்கு ரூ.32 கோடியை இழக்கும் எலான் மஸ்கின் டுவிட்டர்

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர், இதுவரை 3,500 ஊழியர்களை நீக்கியுள்ள எலான் மஸ்க், நாள் ஒன்றிற்கு ரூ.32 கோடியை இழப்பதாக தெரிவித்துள்ளார். பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை டெஸ்லா நிறுவன தலைவரான எலான் மஸ்க் கடும் இழுபறிக்கு பின்னர் வாங்கினார். [...]

3 நாட்களுக்கு எரிபொருள் இல்லை – பெற்றோலிய கூட்டுத்தாபனம் அதிரடி தீர்மானம்3 நாட்களுக்கு எரிபொருள் இல்லை – பெற்றோலிய கூட்டுத்தாபனம் அதிரடி தீர்மானம்

எரிபொருள் விலை குறைவடையும் என எதிர்பார்த்து எரிபொருளை ஓடர் செய்யாத எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு தண்டனையாக 03 நாட்களுக்கு எரிபொருளை வழங்குவதில்லை என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இதன் காரணமாக [...]

யாழில் தனியார் விடுதியில் வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்யாழில் தனியார் விடுதியில் வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்

தனியார் விடுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இச் சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதியில் இடம் பெற்றுள்ளது. இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட குழு இளைஞன் மீது [...]

கைக்குழந்தை உட்பட 10 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்கைக்குழந்தை உட்பட 10 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து மேலும் மூன்று மாத கைக்குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை இன்று (05) காலை சென்றடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை [...]

வவுனியாவில் கோர விபத்து – யாழ் வடமராட்சியை சேர்ந்த இரு இளைஞர்கள் பலிவவுனியாவில் கோர விபத்து – யாழ் வடமராட்சியை சேர்ந்த இரு இளைஞர்கள் பலி

வவுனியா விபத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவி உட்பட பலியாகிய நிலையில் மூவரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா, நொச்சிமோட்டை பாலத்தில் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. [...]

யாழ் சித்த மருத்துவபீடம் மாணவி விபத்தில் பலியாழ் சித்த மருத்துவபீடம் மாணவி விபத்தில் பலி

வவுனியாவில் இன்று அதிகாலை (05) இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் சடலம் [...]

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணயத்திற்காக தேசிய எல்லை நிர்ணய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையிலான குறித்த [...]

இளம் ஆசிரியையின் புகைப்படத்தை நிர்வாண படங்களுடன் இணைத்த 17 வயது பிக்குஇளம் ஆசிரியையின் புகைப்படத்தை நிர்வாண படங்களுடன் இணைத்த 17 வயது பிக்கு

இளம் பெண் ஆசிரியை ஒருவருடைய முகத்தை நிர்வாண படங்களுக்கு பொருத்தி அதனை வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த பௌத்த விப்பு ஒருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 மாத கடூழிய சிறைத்தண்டணை விதித்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கணினிக் குற்றங்கள் [...]

எரிபொருள் பவுசர், முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலி, 06 பேர் வைத்தியசாலையில்எரிபொருள் பவுசர், முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலி, 06 பேர் வைத்தியசாலையில்

மலையகப் பகுதியில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 06 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்ததுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் உடபுஸ்ஸலாவை பகுதியில் இன்று (05) அதிகாலை இரண்டு மணிக்கும் மூன்று மணிக்கும் இடையில் இடம்பெற்ற எரிபொருள் [...]

தனக்குதானே தீ மூட்டிய மனைவி – கழுத்தை அறுத்துக்கொண்ட கணவன் – இருவரும் உயிரிழப்புதனக்குதானே தீ மூட்டிய மனைவி – கழுத்தை அறுத்துக்கொண்ட கணவன் – இருவரும் உயிரிழப்பு

வாய்த்தர்க்கம் முற்றியதால் மனைவி தனக்கு தானே தீ மூட்டிய நிலையில் கணவன் கத்தியால் தனது கழுத்தை தானே அறுத்து இறுதியில் இருவரும் உயிரிழந் சம்பவம் படல்கும்புறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,கணவனுக்கும், மனைவிக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், மனைவி [...]

வவுனியாவில் சொகுசு பேரூந்து விபத்து – மூவர் பலி, 16 பேர் காயம்வவுனியாவில் சொகுசு பேரூந்து விபத்து – மூவர் பலி, 16 பேர் காயம்

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேரூந்து வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் பலியாகியுள்ளனர். இன்று (05) அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும்என [...]