யாழில் காதலியுடன் காணொளி அழைப்பில் இருந்தபடி உயிரை மாய்த்த இளைஞன்
தனியார் கல்வி நிலைய ஊழியராகக் கடமையாற்றும் இளைஞன் 5 வருடமாக யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக காணொளி அழைப்பை காதிலிக்கு ஏற்படுத்தி அவ் இளைஞர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஏழாலையைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரை மாய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மரணம் தொடர்பில் மரண விசாரணையை யாழ்.போதனா வைத்திய சாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேமகுமார் மேற்கொண்ட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.