ஹாட்லிக்கல்லூரியின் விழிப்பூட்டல் நிகழ்வில் கல்லூரி பழையமாணவர் வைத்தியகலாநிதி அன்ரன் சுதாகரன்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

12.10.22பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் தென்னைப்பயிர்ச்செய்கை சபையின் பிராந்தியமுகாமையாளர் திரு.வைகுந்தன் ஏற்பாட்டில் கல்லூரி அதிபர் திரு கலைச்செல்வன் தலமையில் மாணவர் போதைவிழிப்பூட்டலும் தென்னங்கன்று வழங்கலும் இடம்பெற்றது இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கல்லூரியின் பழைய மாணவர் வைத்தியகலாநிதி ம.அன்ரன் சுதாகரன் கலந்து சிறப்பித்தார்