தரம் 5 புலமைப்பரிசில் – பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள்


2022 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான 6 ஆம் தரத்தில் மாணவர்களை பாடசாலைகளுக்கு சேர்த்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமைய பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் மேலே இணைக்கப்பட்டுள்ளன.

1679473085 10
1679473084 9
1679473085 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *