மின்வெட்டு குறித்து சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு

மின்வெட்டு காலப் பகுதி 1 மணித்தியாலமாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய பகுதிகளுக்கு இரவு வேளையில் நாளைய தினம் (05) 1 மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார்.
Related Post

யாழில் முச்சக்கர வண்டிகளுக்குள் சீரழியும் சமூகம்
யாழ்ப்பாணத்தில் வித்தியாசமான முறையில் போதைப்பொருளை நபர்கள் எடுத்துக் கொள்வதாக சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் [...]

பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி – 4 இளைஞர்கள் கைது
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த [...]

மலையக இலக்கியத்தின் ஆளுமையான லெனின் காலமானார்
மலையக இலக்கியத்தின் மற்றுமோர் ஆளுமையான லெனின் மதிவாணம் இன்று (13) காலமானார். கல்வி [...]