ஜோசப் ஸ்டாலினுக்கு 12 ஆம் திகதி வரை விளக்கமறியல்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் நேற்று பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related Post

மட்டக்களப்பில் விபத்தில் இளைஞன் பலி – 5 பேர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு – ஏறாவூர், கொம்மாதுறை பகுதியில் பிற்பகல் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் [...]

யாழ்.பருத்தித்துறை நகரில் பெண்களுக்கு தொடர் தொல்லை -13 பேர் கைது
யாழ்.பருத்தித்துறை பகுதியில் வீதிகளில் நின்று பெண்களுக்கு தொந்தரவு கொடுத்த 13 பேர் கைது [...]

விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது
மின்சார விநியோகம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி [...]