மலையக இலக்கியத்தின் ஆளுமையான லெனின் காலமானார்
மலையக இலக்கியத்தின் மற்றுமோர் ஆளுமையான லெனின் மதிவாணம் இன்று (13) காலமானார்.
கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் பிரதி ஆணையாளரான லெனின் மதிவாணம், ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொது செயலாளராகவும் பதவி வகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related Post
ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல்
நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் [...]
வடமாகாணத்தின் மனிதநேய ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு
வடக்கு மாகாணத்தில் பல சவால்களின் மத்தியிலும், அச்சுறுத்தல்களையும் தாண்டி மக்களின் உரிமைக்காக பணியாற்றிவருகின்ற [...]
சிங்கள கிராமங்கள் வவுனியா நிர்வாக பிரிவிற்குள் இணைப்பு – எல்லை நிர்ணயகுழு பரிந்துரை
வவுனியா வடக்கின் எல்லை பகுதிகளில் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள கிராமங்கள் சிலவற்றை வவுனியா [...]