Day: December 28, 2023

இலங்கையில் விற்கப்படும் பெண்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்இலங்கையில் விற்கப்படும் பெண்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் அழகான யுவதிகளை விற்கும் நபர் ஒருவர் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் சென்ற மாமா என்ற பெயருடைய கடத்தல்காரர் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். யுவதிகளுக்கு போதைப்பொருள் [...]

இலங்கையில் மற்றுமொரு கொரோனா மரணம்இலங்கையில் மற்றுமொரு கொரோனா மரணம்

சுகயீனம் காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-நிமோனியா என தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யக்கல பிரதேசத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள பிரதேசத்தில் வசித்து வந்த 63 [...]

யாழில் டெங்கு காய்ச்சலால் 23 வயது இளைஞன் உயிரிழப்புயாழில் டெங்கு காய்ச்சலால் 23 வயது இளைஞன் உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 23 வயதுடைய இளைஞன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம், சால்வெளி பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திர சரூரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் கடந்த வாரத்தில் டெங்கு [...]

விஜயகாந்த் காலமானார் (நேரலை)விஜயகாந்த் காலமானார் (நேரலை)

நேரலையாக பார்க்க தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 26 ஆம் திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.இந்த நிலையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. [...]

யாழில் விகாரையை அடியோடு அளிக்க ஒன்று கூடிய மக்கள்யாழில் விகாரையை அடியோடு அளிக்க ஒன்று கூடிய மக்கள்

வடக்கில் தமிழர்களின் காணியை அபகரித்து இராணுவத்தினரால் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த விகாரையை அகற்றி காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா [...]

திடீர் என உயிரிழந்த இரு இளைஞர்கள் – மட்டக்களப்பில் பெரும் சோகம்திடீர் என உயிரிழந்த இரு இளைஞர்கள் – மட்டக்களப்பில் பெரும் சோகம்

மட்டக்களப்பு மாவட்டம் – களுதாவளை பகுதியில் நேற்றைய தினம் மாலை சுகயீனம் காரணமாக இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை குணசேகரம் ரோஜிதன் என்ற இளைஞன் சுகயீனம் காரணமாக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மேலும், [...]

யாழ் மானிப்பாய் பகுதியில் 16 மஞ்சள் மூட்டைகள் மீட்புயாழ் மானிப்பாய் பகுதியில் 16 மஞ்சள் மூட்டைகள் மீட்பு

இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல். கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூடைகள். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காக்கைதீவு பகுதியில் இருந்து 16 மஞ்சள் மூடைகள் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட மூடைகளில் 400 கிலோ மஞ்சள் காணப்பட்டதாக அறியப்படுகிறது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு [...]