Day: September 22, 2023

மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்புமசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது. இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.66 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை [...]

மன்னாரை சேர்ந்த பல்கலை மாணவர் உயிரிழப்புமன்னாரை சேர்ந்த பல்கலை மாணவர் உயிரிழப்பு

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த பல்கலைக்கழக [...]

மகள் துஷ்பிரயோகம் – தந்தை தலைமறைவுமகள் துஷ்பிரயோகம் – தந்தை தலைமறைவு

09 வயது 02 மாத மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற சந்தேகத்திற்குரிய தந்தை ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் [...]

எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலைஎம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை

2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்தமை அல்லது பங்குபற்றியமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (22) குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது. எம்.கே.சிவாஜிலிங்கம் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பு [...]

நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் பிஸ்தாநோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் பிஸ்தா

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உண்பதற்கு ஏற்ற நட்ஸ் வகைகளுள் பிஸ்தாவும் ஒன்று என கூறப்படுகின்றது. பிஸ்தா பருப்பு மிகுந்த ஊட்டச்சத்து கொண்டது. உதாரணமாக சுமார் 28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6 [...]

பெட்ரோல் – டீசல் ஏற்றுமதிக்கு தடை – ரஷ்யா அறிவிப்புபெட்ரோல் – டீசல் ஏற்றுமதிக்கு தடை – ரஷ்யா அறிவிப்பு

பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. உலக நாடுகளின் பொருளாதார தடை காரணமாக ரஷ்யாவில் பணவீக்கம், விலைவாசி ஏற்றம் அதிகரித்து மக்கள் [...]

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிப்புஇறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான துறைமுகம் மற்றும் விமான சேவை வரியை 10 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். எவ்வாறாயினும், இதன் காரணமாக இறக்குமதி [...]

பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு – பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு – பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்

தனியார் பஸ் ஒன்றில் பயணித்த 18 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின்பேரில் பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கித்துல்கல பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் [...]

டொனால்ட் டிரம்ப் இறந்துவிட்டார் – மகன் வெளியிட்ட செய்தியால் பரபரப்புடொனால்ட் டிரம்ப் இறந்துவிட்டார் – மகன் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு

அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் இறந்துவிட்டதாக, அவரது மகன் டொனால்ட் டிரம்ப் Jr-ன் X வலைதளப்பக்கத்தை ஹேக் செய்த சிலர் பதிவிட்டுள்ளனர். சுமார் ஒருமணி நேரம் வரை இருந்த அவரின் பழைய பதிவில், “எனது தந்தை டொனால்ட் டிரம்ப் காலமானார் [...]

கடத்தி சென்று கம்பியால் தாக்கி படுகொலை – இலங்கையில் பயங்கரம்கடத்தி சென்று கம்பியால் தாக்கி படுகொலை – இலங்கையில் பயங்கரம்

குருவிட்ட, கொக்கோவிட்ட பிரதேசத்தில் இரும்பு கம்பியால் தாக்கி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் வசித்து வந்த குறித்த நபர் கடத்தப்பட்டு, வேறு வீட்டில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். வீ்டு ஒன்றில் வைத்து நபர் ஒருவர் தாக்கப்படுவதாக [...]

அரச வைத்தியசாலைகளுக்கு முன் கவனயீர்ப்புப் போராட்டம்அரச வைத்தியசாலைகளுக்கு முன் கவனயீர்ப்புப் போராட்டம்

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றைய நாளை தேசிய எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ளன. இதன்படி, இன்று முற்பகல் 11.30 முதல் மதியம் 1 மணிவரை நாட்டில் உள்ள 70 அரச வைத்தியசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்க அந்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதில் வைத்தியர்கள், [...]

கட்டுநாயக்கவில் திடீரென நீக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள்கட்டுநாயக்கவில் திடீரென நீக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் குற்றவாளிகளை சிக்க வைப்பதற்காக பாதுகாப்பு பிரதானிகளால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே உயர் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க [...]

வவுனியாவில் மாணவனை தினமும் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்வவுனியாவில் மாணவனை தினமும் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்

வவுனியா நகர பிரபல பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவன் நேற்று (21) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா நகர பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் [...]

26 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை26 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 26 விரல்களுடன் அதிசய பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியை சேர்ந்த கோபால் பட்டாச்சாரியா அவரது மனைவி சர்ஜூ தேவி என்ற தம்பதிகளுக்கே இந்த அதிசய குழந்தை பிறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த பெண்ணுக்கு [...]