மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது.
இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.66 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அதிகரிப்பை பதிவு செய்து 94.07 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன், இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும், அதிகரிப்பை பதிவு செய்து 2.62 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
Related Post

யாழ் நைனாதீவில் அதிசயம்
யாழ் குடாநாட்டில் நயினாதீவில் கோவில்கொண்டருளி தன்னை நாடும் பக்தர்களை காத்துவருபவள் நயினை நாகபூசணி [...]

இலங்கையில் ராக்கெட் வேகத்தில் உயரப்போகும் மின் கட்டணம்
நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று நடைபெற்ற [...]

யாழில் இறந்த மனைவி உயிருடன் வந்த அதிசயம் – வெளியான அதிர்ச்சி தகவல்
யாழில் வாய் பேசமுடியாத மனைவியை உயிரிழந்ததாக கணவர் வெளியிட்ட பொய்யான பதிவு சமூகவலைத்தளங்களில் [...]