அரச வைத்தியசாலைகளுக்கு முன் கவனயீர்ப்புப் போராட்டம்

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றைய நாளை தேசிய எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ளன.
இதன்படி, இன்று முற்பகல் 11.30 முதல் மதியம் 1 மணிவரை நாட்டில் உள்ள 70 அரச வைத்தியசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்க அந்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதில் வைத்தியர்கள், தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார சேவையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை, மருந்துப் தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சனைகளை முன்னிறுத்தி சுகாதார தொழிற்சங்கங்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன.
Related Post

300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு தடை
பல்வேறு அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதித்து [...]

மற்றுமொரு கோடீஸ்வர வர்த்தகர் சடலமாக மீட்பு
இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒனேஷ் சுபசிங்க, இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள [...]

அதிரடியாக குறைந்த முட்டையின் விலை
முட்டையொன்றின் விலையில் திடீர் என 10 ரூபாயினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை [...]