இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான துறைமுகம் மற்றும் விமான சேவை வரியை 10 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை சந்தையில் அதிகரிக்காது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Related Post

யாழில் கிணற்றுக்குள் விழுந்த 11 வயது சிறுமி உயிரிழப்பு
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை சரவணை பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த சிறுமி ஊர்காவற்றுறை [...]

இரவு பகலாக 7வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்
கொழும்பு காலி முகத்திடலில் 7வது நாளாக ஆர்ப்பாட்டம் இன்றும் (15) தொடர்கிறது. நாடளாவிய [...]

கோட்டாபய ஒளிந்திருக்கும் இடம் வெளியானது
ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு [...]