Day: September 17, 2023

கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவி தற்கொலைகிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை

கிளிநொச்சி – கோனாவில் கிராமத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிளிநொச்சி – கோனாவில் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான வசந்தகுமார் டீலக்சியா என்ற மாணவியே வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டில் தூக்கில் [...]

யாழ் நாவற்குழியில் முச்சக்கர வண்டி விபத்து – 2 குழந்தைகள் உட்பட 4 பேர் காயம்யாழ் நாவற்குழியில் முச்சக்கர வண்டி விபத்து – 2 குழந்தைகள் உட்பட 4 பேர் காயம்

யாழ்.நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 2 குழந்தைகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து பூநகரி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. [...]

நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு – 6 வயது சிறுமி பலி, தந்தை வைத்தியசாலையில்நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு – 6 வயது சிறுமி பலி, தந்தை வைத்தியசாலையில்

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இன்று (17) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 6 வயது சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக [...]

மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்து இளைஞர் பலிமோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்து இளைஞர் பலி

திருக்கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள கால்வாயில் கவிழ்ந்ததில் அதனை செலுத்திய 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் குடிநிலம் பகுதில் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று ஏற்பட்ட பலத்த காற்றினால் வேகக்கட்டுபாட்டை [...]

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அயர்லாந்து பெண் – இருவர் கைதுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அயர்லாந்து பெண் – இருவர் கைது

உனவடுன – யத்தெஹிமுல்ல பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் மசாஜ் நிலையமொன்றில் சேவைகளை பெற்றுக்கொள்ள வந்த 38 வயதான அயர்லாந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தல் மற்றும் அதற்கு உதவியமை தொடர்பில் மசாஜ் மையத்தின் உரிமையாளரும் ஊழியர் ஒருவரும் கைது [...]

தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது – ராமேஸ்வரத்தில் பணிப்புறக்கணிப்புதமிழக மீனவர்கள் இலங்கையில் கைது – ராமேஸ்வரத்தில் பணிப்புறக்கணிப்பு

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றதாகவும் இதன்காரணமாக 800 மீன்பிடி படகுகள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்படிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினர் [...]

யாழ் பருத்தித்துறை கடலில் தவறி விழுந்த மீனவர் சடலமாக மீட்புயாழ் பருத்தித்துறை கடலில் தவறி விழுந்த மீனவர் சடலமாக மீட்பு

பலநாள் மீன்பிடிப்படகில் மீன்பிடிக்க சென்ற நிலையில் கடலில் விழுந்து உயிரிழந்த மீனவர் ஒருவரின் சடலம் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பருத்தித்துறை பகுதியில் இருந்து நேற்று (16) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மீன்பிடிக்க [...]

மரக்கிளை விழுந்து மாணவி உயிரிழப்புமரக்கிளை விழுந்து மாணவி உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற பாடசாலை மாணவியின் தலையில் மரக்கிளை ஒன்று விழுந்ததால் அம்மாணவி உயிரிழந்துள்ளார் என பூண்டுலோய பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை – தவலந்தன்ன வீதியில் பூண்டுலோயா யா, பலுவத்த பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் [...]

மாணவிகளுக்கு ஆபாச காணொளிகளை காண்பித்த ஆசிரியர் கைதுமாணவிகளுக்கு ஆபாச காணொளிகளை காண்பித்த ஆசிரியர் கைது

ஓபநாயக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிகள் குழுவொன்றிற்கு கையடக்கத் தொலைபேசியில் ஆபாசமான காணொளிகளை காண்பித்த சம்பவம் தொடர்பில் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓபநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர் சுமார் 15 [...]

இலங்கையில் மீண்டும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்இலங்கையில் மீண்டும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடந்த சனிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, இந்த ஆண்டு மார்ச் மாதம் 22 [...]

சில இடங்களில் மழை பெய்யக்கூடும்சில இடங்களில் மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு [...]

மட்டு களுவாஞ்சிக்குடியில் 15 வயது சிறுமி மாயம்மட்டு களுவாஞ்சிக்குடியில் 15 வயது சிறுமி மாயம்

மட்டு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகளூரில் வீட்டில் இருந்த 15 வயது சிறுமி ஒருவர் நேற்று முந்தினம் (15) காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ரமேஸ்குமார் கிரிஸ்டிகா என்ற 15 வயது சிறுமி, வீட்டில் பெற்றோர் கஸ்டப்படுவதாகவும், தங்களை பார்க்க முடியாத [...]

பூநகரியில் கோர விபத்து – இளைஞன் பலி மற்றுமொருவர் கவலைக்கிடம்பூநகரியில் கோர விபத்து – இளைஞன் பலி மற்றுமொருவர் கவலைக்கிடம்

கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று 16-09-23 இடம் பெற்ற விபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சிமாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞர்களே இந்த விபத்தினை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்தினை [...]