Day: September 13, 2023

பலருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த இளைஞர்கள்பலருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த இளைஞர்கள்

ஆலய வீதியில் கண்டெடுக்கப்பட்ட தொலைபேசி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.. மண்ணுக்குள் புதை உண்டு இருந்த தொலைபேசி அழைப்பு வரும்போது மண்ணுக்குள் இருந்து அழைப்பின் சத்தம் கேட்டுள்ளது. அதன் அருகில் இருந்தவர்கள் அதனை மீட்டு அந்த அழைப்பு ஏற்படுத்தியவர்களுடன் தொடர்பு கொண்டு உரியவர்களை வரும்படி [...]

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் பதவிகள் பறிக்கப்படும்பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் பதவிகள் பறிக்கப்படும்

புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள 84 புகையிரத பொறியியலாளர்களுக்கு இலங்கை புகையிரத திணைக்களம் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில், குறித்த ஊழியர்கள் காலதாமதமின்றி பணிக்கு திரும்ப வேண்டும் [...]

பொது மக்களுக்கு எச்சரிக்கை – பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்புபொது மக்களுக்கு எச்சரிக்கை – பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பொலிஸ் அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளனர். பொதுமக்களின் பயணப்பை, வாகனங்கள், வீடுகள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றைச் சோதனை செய்வது அவசியம் எனக்கூறி சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து சொத்துக்களை [...]

வவுனியாவில் இராணுவத்துடன் கைகலப்பு – இருவர் வைத்தியசாலையில்வவுனியாவில் இராணுவத்துடன் கைகலப்பு – இருவர் வைத்தியசாலையில்

வவுனியா கனகராயன் குள பகுதியில் உள்ள கரப்புகுத்தி குளத்தில் அத்துமீறி மீன்பிடிக்க முயன்ற இராணுவத்தினருக்கும் பொது அமைப்பினருக்கும் இடையே இடம்பெற்ற கைகலப்பில் இருவர் காயமடைந்து மாங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளது. கரப்புக்குத்தியில் அமைந்துள்ள [...]

யாழில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – வெளியான அதிர்ச்சி தகவல்கள்யாழில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – வெளியான அதிர்ச்சி தகவல்கள்

யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் பெண் ஒருவரும் சிறுமியும் தங்கியிருந்த நிலையில், சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பெண் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் திருநெல்வேலி [...]

எரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தம் செய்ய நடவடிக்கைஎரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தம் செய்ய நடவடிக்கை

எரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தம் செய்யும் முறைமையை அடுத்த வருடம் முதல் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது x கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். பெற்றோலிய [...]

யாழ் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போனுக்கு தடையாழ் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போனுக்கு தடை

கடமை நேரத்தில் தாதியர்கள் , சுகாதார உதவியாளர்கள் ,பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோர் ஸ்மார்ட் போன் பாவிக்க யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தடை விதித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது [...]

கள்ள தொடர்பால் ஏற்பட்ட வன்மம் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்கள்ள தொடர்பால் ஏற்பட்ட வன்மம் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்

பாணந்துறை சொய்சா வீதியிலுள்ள வீடொன்றுக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்து ஒருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை கத்தியால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் தந்தை, தாய், மகள் காயமடைந்தனர். சம்பவத்தின் பின்னர் [...]

ரயில் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்புரயில் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு

கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், தேவை ஏற்பட்டால் ஏனைய நிலையங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று (13) காலை சுமார் 40 [...]

அவ்வப்போது மழை பெய்யக் கூடும்அவ்வப்போது மழை பெய்யக் கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யலாம். ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை [...]