பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் பதவிகள் பறிக்கப்படும்

புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள 84 புகையிரத பொறியியலாளர்களுக்கு இலங்கை புகையிரத திணைக்களம் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுத்துள்ளது.
அந்த அறிவிப்பில், குறித்த ஊழியர்கள் காலதாமதமின்றி பணிக்கு திரும்ப வேண்டும் என வெளிப்படையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு இணங்கத் தவறினால் அவர்களின் பதவிகள் பறிபோகும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் கோடிட்டுக் காட்டுகிறது.
Related Post

யாழில் 19 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை
யாழ் பாசையூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை [...]

நாட்டு மக்களிடம் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள வேண்டுகோள்
நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் [...]

டொலரின் இன்றைய பெறுமதி
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் [...]