Day: July 19, 2023

பிரபல பாடசாலை மாணவர்களுக்கிடையில் மோதல்பிரபல பாடசாலை மாணவர்களுக்கிடையில் மோதல்

பதுளை நகரில் உள்ள பிரபல பாடசாலைகளின் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இருவரும் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காதல் உறவில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இன்று பிற்பகல் 3 மணியளவில் [...]

இதனால் தான் எனது வாழ்க்கையை இழந்தேன் – மனிஷா கொய்ராலாஇதனால் தான் எனது வாழ்க்கையை இழந்தேன் – மனிஷா கொய்ராலா

தமிழில் மணிரத்னம் இயக்கிய பம்பாய், கமல்ஹாசனின் இந்தியன், ஆளவந்தான், அர்ஜுனுடன் முதல்வன், ரஜினிகாந்துடன் பாபா உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. பாலிவுட்டிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர், ஆனால் இவரது சினிமா வாழ்க்கை திருமணம் ஆனதும் [...]

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த உணவகம்வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த உணவகம்

வவுனியா நகரில் உணவகம் ஓன்று திடீரென தீப்பற்றி எரிந்து முழுமையாக நாசமாகியுள்ளது. வவுனியா நகரில் கண்டி வீதியில் இரண்டாம் குறுக்குத்தெரு சந்திக்கு எதிரே இருந்த லக்சனா உணவகம் இன்று (19.07) இரவு 8.20 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. குறித்த [...]

யாழில் பெட்ரோல் குண்டு வீசி குடும்ப பெண் மீது வாள்வெட்டுயாழில் பெட்ரோல் குண்டு வீசி குடும்ப பெண் மீது வாள்வெட்டு

யாழ். அச்சுவேலியில் வீடு புகுந்து நேற்று இரவு பெண் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முகத்தை துணியால் மறைத்தவாறு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் குறித்த வீட்டில் ஜன்னல் கதவு [...]

24 மணிநேரத்தில் இரு மரணங்கள் – தீவிரமடையும் நிலைமை24 மணிநேரத்தில் இரு மரணங்கள் – தீவிரமடையும் நிலைமை

கடந்த 24 மணித்தியாலங்களில் 2 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, டெங்கு அதிஅபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வைத்திய அதிகாரி பிரிவுகளின் [...]

ஊழலுக்கு எதிரான சட்டமூலம் நிறைவேற்றம்ஊழலுக்கு எதிரான சட்டமூலம் நிறைவேற்றம்

ஊழலுக்கு எதிரான சட்டமூலம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது தெற்காசியாவிலேயே சிறந்ததாக அந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம், அனைத்து வகையான ஊழலுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது [...]

ஹோட்டல் ஒன்றில் யுவதி துஷ்பிரயோகம் – கோடீஸ்வர வர்த்தகர் கைதுஹோட்டல் ஒன்றில் யுவதி துஷ்பிரயோகம் – கோடீஸ்வர வர்த்தகர் கைது

கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் பொலிஸ் குழுவினால் நேற்றையதினம் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர் விசாவில் இளைஞர்களை மேலதிக [...]

யாழ் போதனாவுக்கு சொந்தமான விடுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்புயாழ் போதனாவுக்கு சொந்தமான விடுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதியில் போதை ஊசி ஏற்றிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பழக்கமான குறித்த இளைஞன் நேற்று இரவு விடுதிக்கு வந்துள்ளார். [...]