Day: May 11, 2023

பற்றி எரியும் இத்தாலி – பல வாகனங்கள்நாசம்பற்றி எரியும் இத்தாலி – பல வாகனங்கள்நாசம்

இத்தாலியின் மிலன் நகரின் மையப்பகுதியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ஏராளமான வாகனங்கள் எரிந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நகரில் உள்ள வேன் ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வாகனம் வெடித்து [...]

வெடுக்குநாறி எங்கள் சொத்து – வவுனியாவில் ஆர்ப்பாட்டம்வெடுக்குநாறி எங்கள் சொத்து – வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர்களின் கைதை கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை சுற்று வட்ட வீதியில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (11.05) பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து [...]

தலைமன்னாரில் சிறுவர் கடத்தல் முயற்சி முறியடிப்பு – இருவர் கைதுதலைமன்னாரில் சிறுவர் கடத்தல் முயற்சி முறியடிப்பு – இருவர் கைது

மன்னார்- தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் கிராம பகுதியில் வியாபார பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று இரு சிறுவர்களுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி கடத்துவதற்கு முற்பட்ட நிலையில் பொது மக்களின் உதவியுடன் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று (11) மதியமளவில் வாகனத்தில் [...]

ஜப்பானின் டோக்கியோ அருகே நிலநடுக்கம்ஜப்பானின் டோக்கியோ அருகே நிலநடுக்கம்

ஜப்பானின் டோக்கியோ அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தால் 4 பேர் லேசான காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி அபாயம் [...]

16 மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது16 மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

களுத்துறை பிரதேசத்தில் 16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறப்பட்ட தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக களுத்துறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் [...]

அடுத்த 24 மணிநேரத்திற்கு சிவப்பு எச்சரிக்கைஅடுத்த 24 மணிநேரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (11) காலை 11 மணிக்கு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த 24 மணிநேரத்திற்கு இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் என [...]

யாழ் சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழப்புயாழ் சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதான யோகராசா கஜன் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சில வாரங்களாக சிகிச்சை [...]

வெடுக்குநாறிமலையில் பொலிசார் அடாவடி – பூசாரியார் உட்பட இருவர் கைதுவெடுக்குநாறிமலையில் பொலிசார் அடாவடி – பூசாரியார் உட்பட இருவர் கைது

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிசாரால் இன்று கைதுசெய்யப்பட்டனர். வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விக்கிரகங்கள் மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆலயத்தில் பூஜை [...]

கடத்தப்பட்ட 15 வயது சிறுமி – வெளியான காணொளியால் பரபரப்புகடத்தப்பட்ட 15 வயது சிறுமி – வெளியான காணொளியால் பரபரப்பு

மினுவாங்கொடை ஓபாத்த பிரதேசத்தில் காதலனால் கடத்தப்பட்டதாக கூறப்படும் 15 வயது சிறுமி தனது தாயாருக்கு காணொளி அழைப்பொன்றை அனுப்பி தான் கடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார். நான் விரும்பியே காதலனுடன் சென்றேன்குறித்த சிறுமி வெளியிட்ட காணொளியில், “என்னை கடத்தி விட்டதாக செய்திகள் வெளியானது. [...]

வவுனியாவில் காணாமல் போன பாடசாலை மாணவர்கள் அனுராதபுரத்தில் மீட்புவவுனியாவில் காணாமல் போன பாடசாலை மாணவர்கள் அனுராதபுரத்தில் மீட்பு

வவுனியா செட்டிக்குளம் மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள குருமடம் ஒன்றில் தங்கி கல்வி கற்று வந்த மன்னார் முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் காணாமல் போன நிலையில் நேற்றையதினம் அனுராதபுரத்தில் மீட்கப்பட்டுள்ளார். செட்டிக்குளம் மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் [...]

மாடியிலிருந்து விழுந்து 15 வயது மாணவி படுகாயம்மாடியிலிருந்து விழுந்து 15 வயது மாணவி படுகாயம்

கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றின் 15 வயது மாணவி ஒருவர் நேற்று (9) பாடசாலை கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் குறித்த மாணவி, கட்டிடமொன்றின் முதல் மாடியில் இருந்து குதித்து [...]

இன்றைய வானிலை – இடியுடன் கூடிய மழைஇன்றைய வானிலை – இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ [...]