யாழ் சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
உடுவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதான யோகராசா கஜன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.
Related Post

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் மின்கட்டணம்
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன [...]

கணவன் கொலை – பெண் சட்டத்தரணி உட்பட 3 பேர் கைது
கணவர் மீது அமிலத் தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் பெண் [...]

சகோதரி இசைப் பிரியாவுக்கு என்ன நடந்தது – நெஞ்சை உலுப்பும் புகைப்படம்
கொழும்பில் பல இடங்களில் பெரும் ஆர்பாட்டம் இடம்பெற்று வருகிறது யாவரும் அறிந்த விடையம். [...]