Day: May 7, 2023

பாடசாலை மாணவி மரணம் – பெண் ஒருவர் உட்பட இருவர் கைதுபாடசாலை மாணவி மரணம் – பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

களுத்துறை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறம் உள்ள ரயில் பாதைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றுமொருவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. களுத்துறை ரயில் [...]

யாழில் மின்சாரம் தாக்கி உயர்தர மாணவன் உயிரிழப்புயாழில் மின்சாரம் தாக்கி உயர்தர மாணவன் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி க.பொ.த உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 1.15 மணியளவில் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் கண்ணதாசன் இராகுலன் (வயது-18) என்ற மாணவனே [...]

சூறாவளி குறித்து வெளியான எச்சரிக்கைசூறாவளி குறித்து வெளியான எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் பயணிக்கும் பல நாள் மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் கடற்படை கப்பல்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு நாளை (08) மாலை 3 மணி வரை அமலில் இருக்கும். தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் [...]

மட்டக்களப்பில் நீரில் மூழ்கி 16வயது மாணவர்கள் இருவர் உயிரிழப்புமட்டக்களப்பில் நீரில் மூழ்கி 16வயது மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி கடற்கரை பகுதியில் கடளில் குளித்த இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை வீட்டிலிருந்து வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். [...]

ஜனாதிபதியின் சந்திப்பை புறக்கணிப்போம் – கூட்டமைப்பு முடிவுஜனாதிபதியின் சந்திப்பை புறக்கணிப்போம் – கூட்டமைப்பு முடிவு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று பிற்பகலில் யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது. கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,எதிர்வரும் 11, 12 ,13 ஆம் [...]

இளைஞனுடன் விடுதிக்கு சென்ற மாணவி ஆடையின்றி சடலமாக மீட்புஇளைஞனுடன் விடுதிக்கு சென்ற மாணவி ஆடையின்றி சடலமாக மீட்பு

களுத்துறை நகரில் உள்ள ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து மாடிகளை கொண்ட தற்காலிக தங்குமிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை நகரில் உள்ள ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து [...]

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – 8 பேர் பலிவணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – 8 பேர் பலி

அமெரிக்காவின் டெக்ஸாஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 7 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. டெக்ஸாஸின் பிரபல வணிக வளாகம் [...]

அதிகரிக்கும் தொற்று நோய்கள் – வெளியான எச்சரிக்கைஅதிகரிக்கும் தொற்று நோய்கள் – வெளியான எச்சரிக்கை

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நல விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மழையுடன் ஈக்கள் போன்ற விலங்குகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளமையே இந்த நோய்களுக்குக் காரணம் என அவர் [...]

அவ்வப்போது பல தடவைகள் மழை பெய்யும்அவ்வப்போது பல தடவைகள் மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ [...]