Day: April 25, 2023

முல்லைத்தீவில் பேருந்து மீது கல்வீசி தாக்குதல்முல்லைத்தீவில் பேருந்து மீது கல்வீசி தாக்குதல்

வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டுவரும் நிலையில் முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட சாலைக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்று அதிகாலை 5.30 மணியளவில் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் சென்று [...]

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்புபிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழ் இல்லாத இலங்கைப் பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய முறையை ஆட்பதிவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அதிகாரிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் திகதி [...]

முழுமையாக முடங்கிய வடக்கு, கிழக்குமுழுமையாக முடங்கிய வடக்கு, கிழக்கு

வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் பொதுமக்கள் உட்பட அனைவருடைய பூரண ஆதரவுடன் இன்று (25) முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் பயங்கரவாத சட்டத்திற்கு மாற்றாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முப்படையினரின் காணி அபகரிப்பு உட்பட வனவள [...]

யாழில் காலணி வாங்கிக் கொடுக்காததால் 14 வயது மாணவன் தற்கொலையாழில் காலணி வாங்கிக் கொடுக்காததால் 14 வயது மாணவன் தற்கொலை

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் தந்தை உதைபந்தாட்டத்திற்கு தேவையான காலணியை வாங்கிக் கொடுக்கவில்லை என 14 வயது மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மானவன் இன்றைய தினம் (24-04-2023) இவ்வாறு தூக்கிட்டு உயிரை [...]

விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு தயார் – ஆசிரியர் சங்கம்விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு தயார் – ஆசிரியர் சங்கம்

எந்த நேரத்திலும் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு தயார் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை 12,000 ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனினும், உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு [...]

வடக்கு, கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்வடக்கு, கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்

வடக்கு, கிழக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் அத்துமீறல்கள், பௌத்த மயமாக்கல் நடவடிக்கை, புதிய பயங்கரவாத திருத்தச் சட்டம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகள் விடுத்துள்ள பொது கதவடைப்பிற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவினை வழங்கியுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் எதிர்வரும் 25 ஆம் [...]

பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழைபல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு [...]