பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழ் இல்லாத இலங்கைப் பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய முறையை ஆட்பதிவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அதிகாரிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
Related Post

தந்தை மற்றும் தாய் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் – தந்தை பலி, தாய் படுகாயம்
பக்கவாதத்தால் படுக்கையில் இருந்த தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், [...]

டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இன்று (16) [...]

வவுனியாவில் உடைப்பெடுத்த குளம் – வயல் நிலங்கள் பாதிப்பு
வவுனியா – ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கோமரசங்குளம் பகுதியிலுள்ள குளமொன்று உடைப்பெடுத்துள்ளதுடன் [...]