Day: April 20, 2023

வெப்பத்தினால் குழந்தைகளுக்கு பாதிப்பு – வைத்தியர்கள் எச்சரிக்கைவெப்பத்தினால் குழந்தைகளுக்கு பாதிப்பு – வைத்தியர்கள் எச்சரிக்கை

வெப்பத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமென ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அதிக திரவங்களை குடிப்பது வெப்பமான காலநிலையிலிருந்து சிக்கல்களைக் குறைக்க உதவும் என்று [...]

15 வயது சிறுமி துஸ்பிரயோகம் – காதலன் உட்பட இருவர் கைது15 வயது சிறுமி துஸ்பிரயோகம் – காதலன் உட்பட இருவர் கைது

15 வயதும் 2 மாதங்களானசிறுமியை, சட்டரீதியான பொறுப்பாளர்களிடம் இருந்து பிரித்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக்குற்றச்சாட்டின் கீழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள இந்தசம்பவத்தில், 15 வயதான சிறுமியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச்சென்ற இளைஞன் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்நிலையில் [...]

அதிகாலையில் பேருந்து விபத்து – 10 பேர் காயம்அதிகாலையில் பேருந்து விபத்து – 10 பேர் காயம்

கொழும்பு – சிலாபம் வீதியில் வென்னப்புவ நைனாமடம் கிங்கோயா பாலத்துக்கு அருகில் இன்று (20) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று புல்மோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று [...]

யாழில் பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு பாரிய போராட்டம்யாழில் பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு பாரிய போராட்டம்

வடமாகாண பெண்கள் குரல் அமைப்பு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் இணைந்து யுத்தம் முடிவுற்று 13 வருடங்கள் கடந்தும் வடமாகாணத்துக்குட்பட்ட இதுவரை விடுவிக்கப்படாத அரச பாதுகாப்பு படையினரிடமுள்ள பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்தோடு வட [...]

யாழில் பிரபல பெண்கள் பாடசாலையில் மாணவிகளிற்கு பாலியல் தொந்தரவுயாழில் பிரபல பெண்கள் பாடசாலையில் மாணவிகளிற்கு பாலியல் தொந்தரவு

வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பிரபல பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியரால் மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் முறையிட்ட மாணவியொருவர் பாடசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் [...]

யாழ் வடமராட்சியில் 22 வயதான யுவதி தற்கொலையாழ் வடமராட்சியில் 22 வயதான யுவதி தற்கொலை

யாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் இளம் யுவதி ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம் (19-04-2023) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பொலிகண்டி ஆலடி பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திராசா பிரியா வயது 22 [...]

சிவப்பு முட்டை 46 ரூபாக விலை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானிசிவப்பு முட்டை 46 ரூபாக விலை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி

இன்று முதல் அமுலாகும் வகையில் முட்டை கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலையினை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் கீழ், இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளை நிற முட்டை 880 ரூபாவாகவும், [...]

2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று

2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (20) நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணமானது காலை 07.04 மணிக்கு தொடங்கி, மதியம் 12.29 மணி வரை நிகழும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5ஆம் [...]

காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மழைகாலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மழை

சப்ரகமுவ, மேல், மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக [...]