Day: April 7, 2023

நாயை கைவிட்டு மீண்டும் குருவியை பிடித்த எலான்நாயை கைவிட்டு மீண்டும் குருவியை பிடித்த எலான்

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு ஒக்டோபரில் 44 பில்லியன் டொலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் டுவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் [...]

புகைரதம் தடம்புரண்டு விபத்து – 16 பேர் படுகாயம்புகைரதம் தடம்புரண்டு விபத்து – 16 பேர் படுகாயம்

திருகோணமலை நோக்கி பயணித்த உதயதேவி புகைரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதுடன் ரயில் தண்டவாளம் , சிலிப்பர் கட்டைகளும் உடைந்துள்ளன. இந்நிலையில் ரயில் [...]

வெளிநாட்டு பெண்ணை நாசம் செய்த இலங்கை தாத்தாவெளிநாட்டு பெண்ணை நாசம் செய்த இலங்கை தாத்தா

தொல்பொருள் இடங்களைப் பார்வையிடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலன்னறுவை சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர். போலந்து பிரஜையான 43 வயதுடைய [...]

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புஅத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த வாரம் விலை குறைக்கப்பட்ட 12 [...]

யாழ் மாவட்டத்தில் பாணின் விலை மேலும் குறைப்புயாழ் மாவட்டத்தில் பாணின் விலை மேலும் குறைப்பு

யாழ். மாவட்டத்தில் பாணின் விலை மேலும் 10 ரூபாவினால் குறைக்கப்படுவதாக கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் க.குணரத்தினம் தெரிவித்துள்ளார். இன்று காலையில் இருந்து 10 ரூபா விலைக் குறைப்பு நடைமுறைக்குவரும் என அவர் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் [...]

யாழில் உயர்தர மாணவன் மின்சாரம் தாக்கி பலியாழில் உயர்தர மாணவன் மின்சாரம் தாக்கி பலி

யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் மாணவன் ஒருவன் மின்னழுத்தியினை மின்பிறப்பாக்கியுடன் இணைக்க முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் கொக்குவில் குளப்பிட்டியைச் சேர்ந்த [...]

இன்றைய வானிலை குறித்த முக்கிய அறிவிப்புஇன்றைய வானிலை குறித்த முக்கிய அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் [...]