Day: April 3, 2023

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்புகல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு சிறுவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, தேசிய பாடசாலைகளில் 2 முதல் 4 மற்றும் 7 முதல் 10 வரையிலான இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை குறித்து ஏப்ரல் [...]

3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 14 வருடங்களாக சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் மூவர், வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று (03) விடுதலை செய்யப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த யாழ் வேலணையை [...]

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி புத்தர் சிலை வைக்க முயற்சிதுப்பாக்கி முனையில் அச்சுறுத்தி புத்தர் சிலை வைக்க முயற்சி

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொன்மாலைக் குடா பகுதியில் பௌத்த மதகுருமார்கள் சிலர் மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது. குறித்த சம்பவம் கடந்த முதலாம் திகதி இடம் [...]

கிளிநொச்சியில் 26 வயது இளம் குடும்பப் பெண் மரணம்கிளிநொச்சியில் 26 வயது இளம் குடும்பப் பெண் மரணம்

கிளிநொச்சி – பூநாகரி பகுதியில் திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் இளம் குடும்பப் பெண் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த வருடம் திருமணம் செய்த நிலையில் கணவர் கட்டார் நாட்டில் தொழில் புரிந்து வருகின்றார். இந் நிலையில் குறித்த [...]

மத்திய வங்கி மீண்டும் அச்சிட்ட 17.02 பில்லியன் ரூபாய்மத்திய வங்கி மீண்டும் அச்சிட்ட 17.02 பில்லியன் ரூபாய்

மத்திய வங்கி மீண்டும் அச்சிட்ட 17.02 பில்லியன் ரூபாய் இலங்கை மத்திய வங்கி 17.02 பில்லியன் ரூபாய் நாணயத்தாள்களை கடந்த வெள்ளிக்கிழமஇலங்கை மத்திய வங்கி 17.02 பில்லியன் ரூபாய் நாணயத்தாள்களை கடந்த வெள்ளிக்கிழமை அச்சிட்டுள்ளது. எனவே மார்ச் மாதத்தில் மொத்தமாக 60.23 [...]

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிப்புகோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை தவிர்க்க முடியாது என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். தேவைக்கு ஏற்ப விநியோகத்தை வழங்குவதில் உள்ள சிரமம் காரணமாக கோழி இறைச்சியின் விலை [...]

பயங்கரவாத தடை சட்டமூலம் – விளைவுகள் விபரீதமாக இருக்கும்பயங்கரவாத தடை சட்டமூலம் – விளைவுகள் விபரீதமாக இருக்கும்

புதிதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டமூலத்தை அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடித்தே ஆக வேண்டும் என தமிழ் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார். சனிக்கிழமை சங்கானை பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற அரசுக்கு [...]

7.0 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்7.0 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியின் வடகிழக்கு பகுதியில் இன்று அதிகாலை 7.0 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர நகரமான வெவாக்கிலிருந்து 97 கிலோமீற்றர் (60 மைல்) தொலைவில் 62 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த [...]

காதலுக்கு மறுப்பு – மாணவி மீது வாள்வெட்டுகாதலுக்கு மறுப்பு – மாணவி மீது வாள்வெட்டு

கல்ஓயா பிரதேசத்தில் உள்ள தம்ம பாடசாலை (பௌத்த மத அறநெறி) ஒன்றில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்ஓயா காவல்துறை பிரிவிற்குட்பட்ட விகாரை ஒன்றில் இயங்கி வரும் தம்ம பாடசாலையில் 11 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மீதே [...]

இன்றைய வானிலை முன்னறிவித்தல்இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் [...]