மத்திய வங்கி மீண்டும் அச்சிட்ட 17.02 பில்லியன் ரூபாய்
மத்திய வங்கி மீண்டும் அச்சிட்ட 17.02 பில்லியன் ரூபாய் இலங்கை மத்திய வங்கி 17.02 பில்லியன் ரூபாய் நாணயத்தாள்களை கடந்த வெள்ளிக்கிழமஇலங்கை மத்திய வங்கி 17.02 பில்லியன் ரூபாய் நாணயத்தாள்களை கடந்த வெள்ளிக்கிழமை அச்சிட்டுள்ளது. எனவே மார்ச் மாதத்தில் மொத்தமாக 60.23 பில்லியன் ரூபாய் நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன.
மத்திய வங்கியானது 2023 இன் முதல் மூன்று மாதங்களில் 77.05 பில்லியன் ரூபாய் நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது.