Day: March 23, 2023

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லை மாவட்ட செயலாளர் தற்கொலைதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லை மாவட்ட செயலாளர் தற்கொலை

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். திலகநாதன் வினோயன் (வயது-24) என்றஇளைஞனே இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லை மாவட்ட செயலாளர் திலகநாதன் கிந்துஜன் அவர்களின் சகோதரனும் ஆவர். [...]

முல்லைத்தீவில் திருமணமாகி 5 மாதங்களில் பெண் உயிரிழப்புமுல்லைத்தீவில் திருமணமாகி 5 மாதங்களில் பெண் உயிரிழப்பு

முல்லைத்தீவு – மல்லாவி கொல்லவிளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் (23-03-2023) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, வீட்டில் இருந்து மின்சாரத்தினை வெளியில் முற்றத்தில் வெளிச்சம் போடுவதற்காக எடுக்கப்பட்டிருந்த நிலையில், மின்சார வயரினை [...]

யாழ் கீரிமலையில் ஆலய குருக்கள் வீட்டில் 30 லட்சம் ரூபாய் திருட்டுயாழ் கீரிமலையில் ஆலய குருக்கள் வீட்டில் 30 லட்சம் ரூபாய் திருட்டு

யாழ்.கீரிமலை நகுலேஷ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் குருக்கள் வீட்டிலிருந்து திருடப்பட்டுள்ளது. ஆலய பணத்தினை குருக்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தவேளை குருக்கள் மருத்துவ சிகிச்சைக்காக அண்மையில் கொழுப்பு சென்றுள்ளார். அந்நேரத்தில் வீட்டின் கூரையை பிரித்து உள் இறங்கிய [...]

யாழ் வடமராட்சியில் மின்சாரம் தாக்கி 27 வயது நபர் உயிரிழப்புயாழ் வடமராட்சியில் மின்சாரம் தாக்கி 27 வயது நபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் மின்சார தாக்கத்திற்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.காரைநகர் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த குமாரசாமி சுதன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார். காரைநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், உடுப்பிட்டி பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டில் மேசன் வேலை செய்யும் [...]

மட்டக்களப்பில் தந்தையை கிரிக்கட் மட்டையால் தாக்கி கொலை செய்த மகன்மட்டக்களப்பில் தந்தையை கிரிக்கட் மட்டையால் தாக்கி கொலை செய்த மகன்

கிரிக்கட் மட்டையால் கடுமையாக தந்தை ஒருவர் தாக்கப்பட்டு பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ம் திகதி தன்னை கிரிக்கட் மட்டையால் மகன் கடுமையாகத் தாக்கியதாக குறித்த தந்தை காத்தான்குடி [...]

கிளிநொச்சி பளையில் கஞ்சா விற்க முயன்ற இரண்டு பொலிசார் கைதுகிளிநொச்சி பளையில் கஞ்சா விற்க முயன்ற இரண்டு பொலிசார் கைது

கஞ்சா விற்க முயன்ற இரண்டு பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பியகம மதுவரி திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த இரு பொலிசாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இரு [...]

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்புஇலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு (USD) நிகரான இலங்கை ரூபாய் (LKR) இன்று மேலும் வலுப்பெற்றுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.26 ரூபாவாகவும், விற்பனை விலை 328.60 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது. [...]

பால் மா விலை 200 ரூபாவால் குறைப்புபால் மா விலை 200 ரூபாவால் குறைப்பு

இறக்குமதி பால் மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 1 கிலோ கிராம் பால் மா பொதியின் விலை சுமார் 200 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல், 400 கிராம் பால் [...]

யாழ் ஊர்காவற்துறையில் 11 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்புயாழ் ஊர்காவற்துறையில் 11 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – இலகடி பகுதியில் சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த சிறுவன் பொதுக்கிணறு ஒன்றிலேயே விழுந்து உயிரிழந்துள்ளான். அதே பகுதியைச் சேர்ந்த பரமுநாதன் தக்சயன் என்ற 11 வயதுச் சிறுவனே இவ்வாறு [...]

வவுனியாவில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்வவுனியாவில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்

14 வயது மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சிறுமி வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி கற்றல் செயற்பாட்டுக்காக வெளியில் சென்ற போது இளைஞர் ஒருவரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனை [...]

வவுனியாவில் 24 வயது இளைஞன் தூக்கில் தொங்கி தற்கொலைவவுனியாவில் 24 வயது இளைஞன் தூக்கில் தொங்கி தற்கொலை

வவுனியா, நெளுக்குளம் பகுதியில் 24 வயது இளைஞன் ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் உள்ள குறித்த இளைஞனின் வீட்டில் எவரும் இல்லாத போது குறித்த இளைஞன் தவறான முடிவெடுத்து தூக்கில் [...]

இலங்கை மக்களுக்கு அவசர செய்திஇலங்கை மக்களுக்கு அவசர செய்தி

உங்கள் உடலில் புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்பட்டால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இலங்கையில் அண்மைக் காலமாக தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவசரமாக சுகாதார ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் வருடாந்தம் [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ [...]