பால் மா விலை 200 ரூபாவால் குறைப்பு

தினமும் இரவு 10.30 க்கு "நாளை நமதே" - உங்கள் இமை வானொலியில்

இறக்குமதி பால் மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 1 கிலோ கிராம் பால் மா பொதியின் விலை சுமார் 200 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

அதேபோல், 400 கிராம் பால் மா பொதியின் விலை 80 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது

இந்த விலை குறைப்பை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அமுல்ப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்