Day: March 14, 2023

வைத்தியசாலைகளுக்குள் இராணுவம், பொலிஸார் – அரசாங்கத்துக்கு எச்சரிக்கைவைத்தியசாலைகளுக்குள் இராணுவம், பொலிஸார் – அரசாங்கத்துக்கு எச்சரிக்கை

வைத்தியசாலைகளுக்குள் இராணுவத்தினரை அல்லது பொலிஸாரை நிறுத்தி வேலை நிறுத்தத்தை ஒடுக்க முற்பட்டால், நிச்சயமாக வேலை நிறுத்தம் தொடர்ச்சியான போராட்டமாக மாறும் என்று வைத்திய நிபுணர்களின் ஒன்றிணைந்த பேரவையின் தலைவர் ரவி குமுதேஷ், செவ்வாய்க்கிழமை (14) தெரிவித்தார். வேலைநிறுத்தத்துக்கு அரசாங்கம் வழங்கும் பதிலைப் [...]

யாழில் நகைக்கடை உரிமையாளரும், பணியாற்றிய 22 வயது பெண்ணும் தற்கொலையாழில் நகைக்கடை உரிமையாளரும், பணியாற்றிய 22 வயது பெண்ணும் தற்கொலை

யாழ்ப்பாணத்தில் நியூ மைதிலி மற்றும் சந்தோஷ் நகைக் கடை ஆகிய இரண்டு நகைக்கடை உரிமையாளர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரைத் தொடர்ந்து குறித்த நகை கடையில் பணிபுரிந்த பெண்ணும் அதே நிலையில் தூக்கு மாட்டி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருவரும் சுமார் [...]

பிற்போடப்பட்ட தவணை பரீட்சைகள்பிற்போடப்பட்ட தவணை பரீட்சைகள்

மேல் மாகாணத்தில் நாளை (15) நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் நாளை பரீட்சைக்கு வருவதற்கு ஏற்படக்கூடிய போக்குவரத்து இடையூறுகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். அதன்படி [...]

புகையிரத பொறியியலாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம்புகையிரத பொறியியலாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம்

இலங்கை புகையிரத திணைக்களத்தின் லோகோமோட்டிவ் புகையிரத பொறியியலாளர்கள் சங்கம் 24 மணித்தியால வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (14) நள்ளிரவு முதல் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. [...]

இலங்கைக்கு உலக வங்கி வழங்கிய 65 மில்லியன் டொலர்இலங்கைக்கு உலக வங்கி வழங்கிய 65 மில்லியன் டொலர்

உலக வங்கியிடமிருந்து 65 மில்லியன் டொலர் கிடைக்கப் பெறவுள்ளதாக சுகாதார பராமரிப்பு முறையை வலுப்படுத்துவது தொடர்பான உலக வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சுகாதார அமைச்சின் ஆரம்ப [...]

யாழ் வடமராட்சி கிழக்கில் பொலிஸார் – பொதுமக்களிடையே முறுகல்யாழ் வடமராட்சி கிழக்கில் பொலிஸார் – பொதுமக்களிடையே முறுகல்

யாழ்.வடமராட்சி கிழக்கு – நாகர்கோவிலில் இரு தரப்புகளிடையே மயானம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை நேற்று திங்கட்கிழமை(13) பெரும் களேபரமாக மாறியுள்ளதுடன் துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக இருதரப்பையும் இன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. [...]

சில மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும்சில மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ [...]