பிற்போடப்பட்ட தவணை பரீட்சைகள்

மேல் மாகாணத்தில் நாளை (15) நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் நாளை பரீட்சைக்கு வருவதற்கு ஏற்படக்கூடிய போக்குவரத்து இடையூறுகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி நாளை (15) நடைபெற இருந்த 10 மற்றும் 11 ஆம் வகுப்புக்கான தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெற உள்ளது.
அத்துடன், நாளை நடைபெறவிருந்த 9 வகுப்பு மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளன.
Related Post

பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (24) மீண்டும் [...]

பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது – பாடசாலைகளுக்கான சுற்றறிக்கை
பாடசாலைகளில் நடத்தப்படும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் [...]

இரண்டாம் தவணை இன்று ஆரம்பம் – கல்வியமைச்சு அறிவுறுத்தல்
இந்த வருடத்தின் இரண்டாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பமானது. பாடசாலை [...]