களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 31 பேர் கைது


முகநூல் வாயிலாக பியகம – பண்டாரவத்தை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் ஒருவர் உள்ளிட்ட 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கஞ்சா ஐஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *