Day: January 28, 2023

யாழ் மின் பாவனையாளகளுக்கு எச்சரிக்கையாழ் மின் பாவனையாளகளுக்கு எச்சரிக்கை

யாழ்.மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு மேல் மின் கட்டணம் நிலுவையுள்ள வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என யாழ்.தலைமை பிரதம பொறியியலாளர் அறிவித்துள்ளார். அதோடு துண்டிக்கப்படும் சந்தர்ப்பத்தில் 3 ஆயிரத்து 250 ரூபாய் மீள்இணைப்பு கட்டணம் அறவிடப்படுவதோடு 6 மாத காலத்துக்கு மேலாக [...]

யாழ் நைனாதீவில் அதிசயம்யாழ் நைனாதீவில் அதிசயம்

யாழ் குடாநாட்டில் நயினாதீவில் கோவில்கொண்டருளி தன்னை நாடும் பக்தர்களை காத்துவருபவள் நயினை நாகபூசணி அம்பாள். இந்நிலையில் அண்மையில் நயினாதீவில் முருகைக்கல்லில் வடிக்கப்பட்ட அம்மன் சிலையொன்று மேற்கிளம்பியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தையும், அதேசமயம் பக்தர்களுக்கு பரவசத்தையும் அளித்துள்ளது. நயினாதீவு மேற்குப் பகுதியில் வாழும் மக்கள் [...]

யாழில் இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலியாழில் இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி

யாழில் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது!குறித்த விபத்து 20ஆம் திகதி யாழ் வைத்தியசாலை வீதி வேம்படிச் சந்தியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 59 வயதான சமுத்திரன் என்பவர் காயமுற்று யாழ் போதனா வைத்தியசாலையில் [...]

402 பேர் தெரிவிற்காக 4111 பேர் யாழில் போட்டி402 பேர் தெரிவிற்காக 4111 பேர் யாழில் போட்டி

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டியிடுகிறார்கள் என யாழ்ப்பாணமாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ,அமல்ராஜ் தெரிவித்தார் யாழ்ப்பாண தேர்தல் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் உள்ள [...]

யாழில் பேருந்தை வழிமறித்து தாக்குதல்யாழில் பேருந்தை வழிமறித்து தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுக்கு இன்று அரச உத்தியோகத்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றை, பரந்தன் சந்தி பகுதியில் வைத்து தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இடை மறித்ததால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சேவையாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கான போக்குவரத்துக்களை சீர் செய்யக் கூடிய [...]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு பிணை மறுப்புஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு பிணை மறுப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப் போவதாகத் தகவல் அறிந்தும் பொலிஸாரிற்கு அறிவிக்காமல் தாக்கதலிக்கு ஒத்துழைத்தாக குற்றம் சாட்டப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகளின் சகோதரர் இன்சாப் அஹமட் மற்றும் இல்ஹாம் அஹமட் ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (27) [...]

4,500 இலங்கை பக்தர்களும், 3,500 ஆயிரம் இந்திய பக்தர்களுக்கும் இம்முறை அனுமதி4,500 இலங்கை பக்தர்களும், 3,500 ஆயிரம் இந்திய பக்தர்களுக்கும் இம்முறை அனுமதி

இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை 8 ஆயிரம் பேருடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 4,500 இலங்கை பக்தர்களும், 3,500 ஆயிரம் இந்திய பக்தர்களும், ஆயிரம் அரச அரச உத்தியோகத்தர்கள் விருந்தினர்களின் பங்கு பெற்றதோடு இவ்வருட கச்சதீவு அந்தோனியார் [...]

வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் தம்பதியினரின் சடலம் மீட்ப்புவெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் தம்பதியினரின் சடலம் மீட்ப்பு

வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் அம்பலாந்தோட்டை ருஹுனு ரிதிகம மூன்றாம் கட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் இன்று (27) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் படுகொலை செய்யப்பட்ட [...]

இன்றய வானிலை அறிக்கைஇன்றய வானிலை அறிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை [...]