4,500 இலங்கை பக்தர்களும், 3,500 ஆயிரம் இந்திய பக்தர்களுக்கும் இம்முறை அனுமதி

இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை 8 ஆயிரம் பேருடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 4,500 இலங்கை பக்தர்களும், 3,500 ஆயிரம் இந்திய பக்தர்களும், ஆயிரம் அரச அரச உத்தியோகத்தர்கள் விருந்தினர்களின் பங்கு பெற்றதோடு இவ்வருட கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை நடாத்துவதற்கு இலங்கை மற்றும் இந்திய தரப்புகளின் இணக்கத்துடன் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில் கட்சி அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்தொடர்பில் நடைபெறும் முன்னாயத்த கூட்டத்தில் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related Post

தண்டவாளத்தில் தலையை வைத்து 18 வயது யுவதி உயிரிழப்பு
புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் தண்டவாளத்தில் தலையை வைத்து 18 [...]

கரையை கடக்கத் தொடங்கியது புயல்
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மாண்டஸ் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி [...]

இலங்கையை சேர்ந்த மேலும் 10 பேர் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் இருந்து மேலும் ஒரு தொகுதி தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் இன்று(6) தஞ்சம் [...]