Day: January 13, 2023

சின்னம் தொடர்பில் முரண்பாடு – நடுவில் வெளியேறிய சி வி. மற்றும் மணிசின்னம் தொடர்பில் முரண்பாடு – நடுவில் வெளியேறிய சி வி. மற்றும் மணி

சி வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர். சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் தரப்பு வெளியேறி உள்ளதாக தெரிய வருகிறது. இது [...]

கோதுமை மாவின் விலை குறைப்புகோதுமை மாவின் விலை குறைப்பு

கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மா 200 முதல் 195 ரூபா வரை விற்பனை செய்யப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர். [...]

ரயில் பயணிகளுக்கனா அறிவிப்புரயில் பயணிகளுக்கனா அறிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் 30 குறுகிய தூர ரயில் பயணங்கள் இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. செலவுகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ரத்து செய்யப்படும் ரயில் பயணங்கள் [...]

நாட்டில் இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க முடிவுநாட்டில் இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க முடிவு

தற்போது 200,783 ஆக உள்ள இலங்கை இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட படையினரின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டளவில் 135,000 ஆக குறைக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். மேலும், 2030 ஆம் ஆண்டளவில் அந்த எண்ணிக்கையை 100,000 [...]

கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம்கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம்

2022 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி போராட்டத்தின் போது கோட்டை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சுமார் ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு [...]

யாழில் இந்திய மீனவர்களின் அத்துமீளல்களை கண்டித்து போராட்டம்யாழில் இந்திய மீனவர்களின் அத்துமீளல்களை கண்டித்து போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீளல்களை கண்டித்தும் அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் குருநகரில் இன்று காலை இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து பேரணியாகச் சென்று பல தரப்பினர்களிடமும் [...]

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் முக்கிய அறிவிப்புமின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் முக்கிய அறிவிப்பு

நாட்டின் கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் முதலீடு தொடர்பாக தேவையான சட்ட விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். [...]

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வீதி நாடகம்அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வீதி நாடகம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடன் இணைந்து குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் இணைந்து வீதி நாடகமொன்றினை யாழ் பல்கலைக்கழகத்தினுள் முன்னெடுத்தனர். இன்று காலை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடக வளாகத்திற்கு முன்பாக குறித்த வீதி [...]

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை சென்ற பேருந்து விபத்துயாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை சென்ற பேருந்து விபத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, இன்று காலை சிறுப்பிட்டி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த பேருந்து சிறுப்பிட்டி பகுதியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்துக்குள் சென்று மோதி [...]

ஓமானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் பலிஓமானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் பலி

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. [...]

கட்டுப்பாட்டை மீறீ பனை மரத்தில் மோதிய பேருந்து – 3 பேர் படுகாயம்கட்டுப்பாட்டை மீறீ பனை மரத்தில் மோதிய பேருந்து – 3 பேர் படுகாயம்

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஊறணி பிரதேசத்தில் அரச பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறீ வீதியை விட்டு விலகி பனை மரத்துடன் மோதி இன்று (13) காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மூன்று போ் மட்டு போதனா வைத்தியசாலையில் [...]

5 தமிழ் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி – இன்று தீர்மானம்5 தமிழ் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி – இன்று தீர்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனியாக போட்டியிட தீர்மானித்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் ஐந்து தமிழ் கட்சிகள் புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் இன்று (13) தீர்க்கமான பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்கவுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையில், விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, [...]

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கிய பங்களாதேஷ்இலங்கைக்கு கால அவகாசம் வழங்கிய பங்களாதேஷ்

இலங்கையின் கோரிக்கைக்கு பதிலளித்த பங்களாதேஷ் அரசாங்கம் கடனை செலுத்துவதற்கு மேலும் 6 மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது. பங்களாதேஷ் மத்திய வங்கி வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவற்கே இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் நீண்டகால [...]

அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை இடைநிறுத்த வேண்டும்அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை இடைநிறுத்த வேண்டும்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதை இடைநிறுத்த வேண்டும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் சமுர்த்தி கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். கொடுப்பனவுகளை இடைநிறுத்தி தேர்தலை [...]

மதுபோதையில் பாடசாலைக்கு வந்து அதிபர் மீது கொடூர தாக்குதல்மதுபோதையில் பாடசாலைக்கு வந்து அதிபர் மீது கொடூர தாக்குதல்

வவுனியாவை அண்டிய பாடசாலை ஒன்றின் அதிபர் மீது மதுபோதையில் வந்த உயர்தர மாணவன் தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் [...]

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின் விநியோகம் துண்டிப்புரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின் விநியோகம் துண்டிப்பு

மின்கட்டணத்தை செலுத்தாத இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மின்கட்டணமாக ரூபவாஹினிகூட்டுத்தாபனம் 5.5 மில்லியனை செலுத்தவேண்டியுள்ளதாக அந்தஅதிகாரி தெரிவித்துள்ளார். [...]