இலங்கைக்கு கால அவகாசம் வழங்கிய பங்களாதேஷ்

இலங்கையின் கோரிக்கைக்கு பதிலளித்த பங்களாதேஷ் அரசாங்கம் கடனை செலுத்துவதற்கு மேலும் 6 மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது.
பங்களாதேஷ் மத்திய வங்கி வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவற்கே இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் நீண்டகால பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு பங்களாதேஷிடம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது.
Related Post

ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு முன் ஜனாதிபதி தேர்தல்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் [...]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் விழிப்புணர்வு
தென்னப்பயிர்ச்செய்கை சபையோடு அறக்கட்டளை அமைப்பினர் சமகாலத்தில் மாணவர்களுக்கான போதைவிழிப்பூட்டல் செயற்றிட்டத்தை தென்னைப்பயிர்ச்செய்கை சபையின் [...]

லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
லிட்ரோ நிறுவனம் ஒரு அறிவித்தலை வெளியிட்டுள்ளது அதாவது நாடு முழுவதும் உள்ள சிறு [...]